யாழில் சிசுவை நாய் இழுத்து சென்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் சடலத்தை நாய் ஒன்று தோண்டி இழுத்து சென்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற தொடர்பு முறையற்ற தொடர்பு காரணமாக பிறந்த சிசுவை தனது வீட்டின் பின்புறத்தில் உயிருடன் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டிலேயே குழந்தையை கடந்த முதலாம் திகதி பிரசவித்த நிலையில் சிசுவை … Continue reading யாழில் சிசுவை நாய் இழுத்து சென்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!